ஜனாதிபதி செயலாளர் அபேகோன் பதவி விலகினார்!

ஜனாதிபதியின் செயலாளர் P B அபேகோன் பதவி விலகியுள்ளார்.தனிப்பட்ட காரணங்களின் அப்படையில் அவர் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக சேவையில் சிரேஷ்ட அதிகாரியான P B அபேகோன் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்டார்.அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் செயலாளராக பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நெற்பயிருக்கு அழிவினை ஏற்படுத்தும் திணையன் குருவி – விவசாயிகள் கவலை!
இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது இத்தாலி!
அருட்சகோதரி கொடூர தாக்குதல் – தீவகம் வலய பாடசாலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 11 பாடசாலை மாணவிகள...
|
|