ஜனாதிபதி – சீன ஆலோசகர் சபையின் துணைத்தலைவர் சந்திப்பு!

Monday, February 5th, 2018

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்ட சீன மக்கள் அரசியல் ஆலோசகர் சபையின் துணைத்தலைவர் Wang Qinmin  ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

Related posts: