ஜனாதிபதி அமெரிக்கா பயணம்!

எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா செல்லவுள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் பல நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்இதனிடையே, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Related posts:
பால் மாவில் பன்றி கொழுப்புக்கள் சேர்க்கப்படவில்லை - இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்!
இலங்கைக்கு 16.5 பில்லியன் ரூபா நிதி உதவி வழங்க இணங்கியது சீன அரசாங்கம்!
ஆசிரியர்களும் அரச சேவையாளர்களே - இலகு ஆடை தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து!
|
|