ஜனாதிபதி அதிரடி: நல்லாட்சி அரசின் எதிர்காலம் குறித்து நாளை அறிவிப்பு!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றநிலைகளையடுத்து நல்லாட்சி அரசிலிருந்து வெளியேறுவதா இல்லையா என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால ஶ்ரீசேன நாளையதினம் விஷேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார் என ருவிற்றார பதிவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
விரைவில் புதிய 'வற்'வரி சட்டமூலம்! - பிரதமர்
அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற தயாராகுகிறார் மலிங்க!
ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 மாதங்கள் நிறைவு!
|
|