ஜனாதிபதி அடுத்த மாதம் பங்களாதேஷ் விஜயம்?
Thursday, June 22nd, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் பங்களாதேஸுக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பங்களாதேஸின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதித்தொகை ஒன்றை, பங்களாதேஸின் உயர்ஸ்தானிகர் கடந்த தினம் ஜனாதிபதிக்கு வழங்கினார்.இதன்போது இந்த விஜயத்தை மேற்கொள்வது தொடர்பில் பேசப்பட்டதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது
Related posts:
இன்று நள்ளிரவு முதல் மருந்துகளின் விலைகள் குறைவடையும்!
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கொழும்பில் இருந்து விசேட அதிகாரிகள்!
வெளிநாட்டவர்களிடமிருந்து மலேரியா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் - சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்...
|
|
|


