ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய போதைப்பொருட்கள் அழிப்பு!
Friday, March 29th, 2019
பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் முடிவடைந்த போதைப் பொருட்களை அழிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த மாதம் முதலாம் திகதி ஊடகங்கள் முன்பாக அவற்றை அழிக்குமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
Related posts:
வெளிநாட்டவர் எவருக்கும் காணி விற்பனை செய்யப்படவில்லை - அமைச்சர் கயந்த கருணாதிலக்க!
இலங்கையில் முதன்முறையாகப் புதிய தொழில்நுட்பத்துடன் துறைமுக பிரவேச வீதிக் கட்டுமானம் - 2023 ஆம் ஆண்டு...
கடந்த இரண்டு ஆண்டுகளை விட இவ்வாண்டு டெங்கு பாதிப்பு இரு மடங்கு அதிகம் - காய்ச்சலுக்கு பராசிட்டமோல் த...
|
|
|


