ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய போதைப்பொருட்கள் அழிப்பு!

பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் முடிவடைந்த போதைப் பொருட்களை அழிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த மாதம் முதலாம் திகதி ஊடகங்கள் முன்பாக அவற்றை அழிக்குமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
Related posts:
இலங்கை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை - ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை!
பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்!
வாக்காளர் பட்டியலில் இருந்து 37 பெயர் நீக்கம்!
|
|