ஜனாதிபதியிடம் உமாஓய திட்டத்தின் அறிக்கை கையளிப்பு!
Sunday, August 6th, 2017
உமா ஓய திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலைமை தொடர்பான அறிக்கையை நோர்வே நிபுணர் குழுவினர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
முறையான திட்டமிட்ட செயற்றிட்டங்கள் மற்றும் ஆய்வுகளின் பற்றாக்குறையே, நீர்கசிவு மற்றும் நீராதாரங்கள் வற்றிப் போதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அரச நிறுவனங்களை தனியார்துறைக்கு விற்பனை செய்வது எமது கொள்கையல்ல - ஜனாதிபதி
பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பே கொரோனாவை கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறை - யாழ். இராணுவக் கட்டளைத...
நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்கள் பொலிசார் இடையே முறுகல்!
|
|
|


