ஜனாதிபதிக்கு அமெரிக்க உப ஜனாதிபதி தொலைபேசி அழைப்பு!

அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மயிக் பென்ஸ் மற்றும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட எதிர்கால பயணத்திற்கு ஒத்துழைப்பை வழங்கவும் அமெரிக்கா தயாராகவுள்ளதாக, அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மயிக் பென்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நான் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டேன் – சங்கா !
பணியாற்றும் நிறுவனம் திடீரென மூடப்பட்டால் ஊழியர்கள் இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் - தொழில் அமைச்...
கடன் மறுசீரமைப்பு ஒப்புதலையடுத்து முதலாவது நிதித்தொகை இலங்கைக்கு கிடைக்கும் - மத்திய வங்கியின் ஆளுநர...
|
|