ஜனவரி மூன்றாம் வாரத்தில் வாக்கு அட்டை விநியோகம்!

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு அட்டை விநியோகம் ஜனவரி 19ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. வாக்கு அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக ஜனவரி 28 அறிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 3ம் திகதிக்குப் பின்னர் வாக்கு அட்டைகளை அஞ்சல் நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும். தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டை விநியோகத்தின் இறுதி திகதி பெப்ரவரி 2 வரை என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
உலகக் கிண்ண “இருபதுக்கு 20” கிரிக்கெட் போட்டியில் பங்கெடுக்கும் இலங்கை அணிக்கு டக்ளஸ் தேவானந்தா வாழ்...
அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நாணயத்தாள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது!
மாகாண மற்றும் கமநல சேவைகள் - கூட்டுறவு மொத்த விற்பனை என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – அதிவிசேட ...
|
|