ஜனவரிமுதல் மின் கட்டணம் அதிகரிப்பு!
Tuesday, October 17th, 2017
மின் கட்டண அதிகரிப்பு குறித்து நிதி அமைச்சு – மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஒப்பந்தத்தின் படி 10% வீதத்தினால் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின் அலகுகளின் படிமின் அலகு ஒன்றுக்கு 1.60 ரூபா அதிகரிக்கப்படுவுள்ளது.குறித்த 10மூ மின்கட்டண அதிகரிப்பிற்கு ஏற்ப 2018ஆம் ஆண்டு தொடக்கம் மின்சார சபை ஊழியர்களின் சம்பளமும் 25% ஆல் அதிகரிக்க உள்ளதாக குறித்த ஒப்பந்தத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதோடு மின்சார சபை மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்களும் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
புலமைப்பரிசில் நிதி உதவிப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது - கொழும்பு பல...
தமது நிலங்கள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக அமைச்சர் டக்ளஸிடம் விவசாயிகள் முறையீடு - மனுக்களை பரிசீலி...
|
|
|


