ஜனவரிமுதல் நவம்பர் 31 ஆம் திகதி வரை 10 ஆயிரது 713 முறைப்பாடுகள் – இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து அதிர்ச்சித் தகவல்!
Friday, December 17th, 2021
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இவ்வருடம் ஜனவரி முதல் நவம்பர் 31 ஆம் திகதி வரை 10 ஆயிரது 713 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் ஆயிரத்து 632 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை வருத்தமளிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் 6 முதல் 10 வயதுக்கிடைப்பட்ட 2 ஆயிரத்து 626 சிறுவர்களும் அடங்குவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணாமல்போனோர்அலுவலக சட்டமூலத்தில் சபாநாயகர் அங்கீகாரம்!
ஹம்பாந்தோட்டையில் பதற்றம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் 26 பேர் கைது!
அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை வழங்க முடியாது - இன்டர்போல் !
|
|
|


