செப்டெம்பரில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை!
Saturday, July 1st, 2023
இலங்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை பணிப்பாளர் நிருவகத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் முயற்சிகளுக்கான கூட்டு ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துளடளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வங்கிக் கணக்கிலிருந்து 1.9 மில்லியன் ரூபாய் மோசடி - ஐந்து பெண்கள் கைது!
மின்சார நெருக்கடிக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு!
இலங்கை – நேபாளம் இடையே வர்த்தகம், கல்வித்துறை, சுற்றுலாத்துறை, முதலீட்டு வாய்ப்புகள் குறித்து காத்தண...
|
|
|


