சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
Thursday, March 23rd, 2023
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 84 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 3 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஓரிடத்தில் குவிப்பது சாத்தியமற்றது - இராணுவப் பேச்சாளர்!
முடிந்தவரை வீட்டில் இருங்கள் - சுகாதார நடைமுறைகள் தவிர்க்கப்பட்டால் எதிர்காலத்தில் நிலைமை மோசமடையயும...
சேவைகளுக்கு இடையூறு விளைவிப்போரை பணி இடைநீக்கம் செய்க -மின்சக்தி அமைச்சர் அதிரடி உத்தரவு!
|
|
|


