சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் பதிய தொழில் நுட்பம் – அமைச்சர் ஜோன் அமரதுங்க !
Thursday, December 8th, 2016
சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதென சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரும் காணி அமைச்சருமான ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
தற்போது 152 நாடுகளில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் அமுலாகின்றன. ஹோட்டல்களில் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. நட்சத்திர அந்தஸ்து வழங்கும் நடைமுறை சீராக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் ஊடாக கூடுதலான அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்வது அரசாங்கத்தின் நோக்கமென்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
பல்கலை தாக்குதலுக்கு கண்டனம்!
இந்திய கடற்றொழிலாளர்களுடன் தொடர்பு - அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம் - காரைநகர், அனல...
நாட்டில் 18 நீர் ஆதாரங்கள் ஆபத்தான நிலையில் – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை எச்சரிக்கை!
|
|
|


