சுங்க திணைக்களத்திற்கு பதில் பணிப்பாளர் நியமனம் !
Thursday, January 31st, 2019
நிதியமைச்சின் மேலதிக செயலாளரான எச்.ஜி.சுமனசிங்க சுங்க திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
சுங்கப் பணிப்பாளராக கடமையாற்றிய பீ.எஸ்.எம்.சார்ள்ஸிற்கு பதிலாக கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரியொருவரை நியமித்ததிற்கு எதிராக சுங்க பணியாளர்கள் நேற்று மாலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்த நிலையில், அது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடும்பத்தில் அனைவரும் தற்போது பாதுகாப்புடன்'திட்டம் ஆரம்பம்!
உரத்தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு புதிய கொள்கை!
கொரோனா சிகிச்சைகளுக்காக மேலும் வைத்தியசாலைகள் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
|
|
|


