சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி குருதி வழங்கலாம் – தேசிய குருதிப் பரிமாற்ற சேவை அறிவிப்பு!
Sunday, May 23rd, 2021
நடமாடும் குருதி முகாம்கள் செயற்படுத்தப்படாமையினால் போதுமான குருதி இருப்புக்களை பராமரிப்பதில் தேசிய குருதி பரிமாற்று சேவையில் சிக்கல் ஏற்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் நாளாந்தம் காலை 8 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் குருதி வங்கிகளில் குருதிகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இதற்கான நேரத்தை ஒதுக்கி கொள்ள முடியும் என தேசிய குருதி பரிமாற்று சேவை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு குருதி வழங்க முடியும். எனவே, குருதி கொடையாளிகள் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என தேசிய குருதி பரிமாற்று சேவை
Related posts:
தாழமுக்க நிலையின் காரணமாக அவதானத்துடன் செயற்பட வலிறுத்தல்!
தவறான ஆலோசனை காரணமாக நெல் களஞ்சியத்தின் பல்வேறு பிரிவுகள் வீழ்ச்சி - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே!
வன்முறைக் கும்பலை தேடி கொக்குவில் பகுதியில் இன்று அதிகாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!
|
|
|


