சுகாதார நெருக்கடிகள் ஏற்படுதைத் தடுக்க நடவடிககை – அமைச்சர் ராஜித சேனாரட்ன!

மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவை யடுத்து பிரதேசத்தில் சுகாதார நெருக்கடிகள் ஏற்படுதைத் தடுக்க தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
பிரதேசத்தில் டெங்கு, இன்புளுவென்சா நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சர் கூறினார். மீதொட்டுமுல்ல குப்பை மேட்டு பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்து மூலை முடக்கெங்கும் பொலிஸார் சோதனை!
பல்கலைக்கழக மாணவர்கள் பாவம் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் – வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா!
இரண்டாம் கட்ட கொரோனா பரவும் அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ள தொற்று நோய் தடுப்பு பிரிவின் வ...
|
|