சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்ய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜரானதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மின்னஞ்சலின் பிதா மரணம்!
பன்றிக்காய்ச்சல் தொற்று அபாயம் மருத்துவ ஆய்வுக்கு தினமும் 2,000பேரின் குருதி!
யாழ் மாவட்ட பாடசாலை மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் பாடசாலை அதிபர்களுக்கு விச...
|
|