சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்!

Friday, December 28th, 2018

அனர்த்தங்களின் போது ஏற்படும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

071-0107107 என்ற தொலைபேசி இலக்கம், 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்குமென்றும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:


சாதாரண தர வகுப்புகளை மாத்திரம் நளைமுதல் ஆரம்பிக்க கிளிநொச்சி மாவட்ட COVID செயலணியின் கலந்துரையாடலில்...
கிளினிக் சேவையூடாக மருந்துகளை பெறும் நோயாளர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர அறிவித்த...
இயற்கை சார்ந்த விடயங்களில் இலங்கை கொண்டிருக்கும் ஆக்கப்பூர்வமான நிலைப்பாடு - கொப்-26 மாநாட்டில் கலந்...