சீரற்ற காலநிலை – மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
Friday, July 19th, 2019
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் கடலில் பயணம் செய்வோர் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(19) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Related posts:
வரும் 3 நாட்களுக்கு சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு வேண்டுகோள்!
அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்தை பலிகொடுக்க இடமளிக்காதீர் - வர்த்தக அமைச்சர் பந்துல ...
இசையமைப்பாளர் இளையராஜா உரிமை கோர முடியாது - 134 படங்களின் பாடல்கள் குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் ...
|
|
|


