சீரற்ற காலநிலை: பரவுகிறது டெங்கு!
Saturday, September 9th, 2017
நாட்டில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை கபணப்படவதன் காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே, நாடளாவிய ரீதியில் நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும்படி உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
Related posts:
காலஞ்சென்ற அமரர் இந்திராணி பாக்கியநாதனின் குடும்பத்தினருக்கு டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆறுதல்!
இன்றும் சௌபாக்கிய உற்பத்திக் கிராமத் திட்டம் முன்னெடுப்பு!
கொழும்பு துறைமுக நகரம் நிச்சயம் அந்த செயன்முறையை துரிதப்படுத்தும் - பிரதமர் தினேஷ் குணவர்தன நம்பிக்...
|
|
|


