சீரற்ற காலநிலை: பரவுகிறது டெங்கு!
Saturday, September 9th, 2017
நாட்டில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை கபணப்படவதன் காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே, நாடளாவிய ரீதியில் நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும்படி உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
Related posts:
அனைத்து ஆயுதங்களும் அழிந்துள்ளதாக இராணுவம் அறிவிப்பு!
கொரோன அச்சுறுத்தல் - யாழ் நகரப் பகுதியின் பிரதான சந்திகளில் இராணுவம் தீவிர நடவடிக்கையில்!
2022 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை நாளையதினம் ஆரம்பம் - பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் கல...
|
|
|


