சீரற்ற காலநிலை தொடர்பில் ஜனாதிபதியிடம் 1200 முறைப்பாடுகள்.!
Friday, May 20th, 2016
சீரற்ற காலநிலை தொடர்பில் மக்கள் பாதிக்கப்பட்ட போதிலும் அரச அதிகாரிகளோ அல்லது வேறு எவரது கவனத்துக்கு உள்வாங்கப்படாத சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் 1919 தொலைபேசி அழைப்பின் மூலம் ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் என்ற நிகழ்ச்சித்திட்டத்திற்கு 1200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிடைக்பெற்ற அனைத்து முறைப்பாடுகளுக்கும் அமைய பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் வெள்ள நிலைமை தனியும் வரை இச்சேவை தொடர்ந்தும் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும், தெரிவித்துள்ளது.
Related posts:
தரமற்ற கல்வி முறை - ரஷ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களை நீக்கிய இலங்கை மருத்துவ சபை!
எதிர்வரும் திங்கள்முதல் பணிக்குச் செல்ல தயாராகுங்கள் - அதிபர், ஆசிரியர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்...
நாளை மாலை 5 மணிக்கு முன் காலி முகத்திடலை விட்டு வெளியேறவேண்டும் -போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் உத்த...
|
|
|


