சீமெந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு!
Wednesday, November 3rd, 2021
சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீள் மதிப்பீடு செய்ய கால அவகாசம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
10 பேருடன் மட்டும் வெளிநாடு செல்லும் ஜனாதிபதி !
இதுவரை 2 இலட்சத்து 69 ஆயிரத்துக்கும் அதிகமான பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டுள்ளன – சுகாதார தொற்று நோய் பி...
|
|
|


