சீன வர்த்தக குழு இலங்கை வருகை!

Wednesday, November 1st, 2017

சங்ஹய் சர்வதேச வர்த்தக மேம்பாட்டு பேரவையின் சீன வர்த்தக குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

சங்ஹய் வர்த்தக குழுவின் தலைவர் ஜாங் ஜின்றொங் தலைமையில் வருகை தந்துள்ள இக்குழுவினர் இலங்கை வர்த்தக பேரவையின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி திருமதி தாரா விஜயதிலக தலைமையில் இலங்கை வர்த்தக பேரவையுடன் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மேம்பாட்டுகள் தொடர்பில் கலந்துரையாடினர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: