சீன பிரதமர் அனுதாபம்!

இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவு தொடர்பாக சீன பிரதமர் Li Keqiang இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுதாபச் செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அனுதாபங்களையும் , கவலைகளையும் தெரிவித்துக்கொள்வதாகவும் ,இலங்கையில் இடர்நிவாரண நடவடிக்கைகளுக்கு சீன முழு வலுவுடனான ஒத்துழைப்புக்களை வழங்க விரும்பம் கொண்டுள்ளதாக சீன பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
காணாமல் போதல் , கடத்தல் சம்பவங்களை சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பார்க்கப்பட வேண்டும்!
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஒருபோதும் தனியார் மயமாகாது - அமைச்சர் கபிர் ஹாசிம்!
தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை!
|
|