சீன ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு!

சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அரசுமுறை பயணமாக நான்கு நாட்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு இந்த சுற்றுப்பயணம் உதவும். இதன்மூலம் இருதரப்பு உறவில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும் என இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்.
Related posts:
உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் விலகல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவிக்க வேண்டும்!
போலி மருந்து விநியோகத்திற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
வலய ரீதியாக முடக்குங்கள் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
|
|