சீனியின் விலை குறைப்பு!

Sunday, June 18th, 2017

உள்நாட்டு சந்தையின் சீனியின் தொகை விலை இன்று முதல் 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சீனியின் விலை வீழ்ச்சியே இதற்கான காரணம் என சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய உள்நாட்டு சந்தையில் 99 ரூபாவாக இருந்த சீனியின் விலை 96 ஆக குறைக்கப்பட்டுள்ள

சீனிமூலமான தயாரிப்பு பொருட்களின் விலை ஏற்றத்தை தடுப்பதற்காக வெதுப்பக உரிமையாளர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள், சீனியின் விலையை குறைப்பது தொடர்பான கோரிக்கையை முன்தாகவும் சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

Related posts: