சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை!
Friday, October 6th, 2017
இலங்கையில் பாரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் உள்ளூர் எரிபொருள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட ஹுவான்கியூ என்ற சீனநிறுவனம் விடுத்திருந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சீன நிறுவனங்கள் உற்பத்தியை மேற்கொண்டு அவற்றைஏற்றுமதி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. எனினும் இலங்கையில் அவற்றை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஏற்கனவே இந்திய ஐஓசி நிறுவனம் இலங்கையின் உள்ளூரில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவுக்கு ஐ.நா பாராட்டு!
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் எதுவும் நாட்டில் தற்போது இல்லை - வர்த்தகத்துறை அமைச்சர...
இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில் நில அதிர்வு!
|
|
|


