சிவனொளிபாத மலை யாத்திரைக்கான பாதை விரிவுபடுத்தல்!
Friday, December 7th, 2018புனித சிவனொளிபாத மலை யாத்திரையை முன்னிட்டு யாத்திரிகர்களின் நலன்கருதி மோஹினி நீர் வீழ்ச்சியிலிருந்து நல்லதண்ணி வரையிலான பாதை விரிவுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பணியினை நோர்வூட் வீதி அபிவிருத்திப்பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வருடத்திற்கான புனித சிவனொளிபாத மலை யாத்திரை இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவ...
நாட்டில் தேவைக்கு ஏற்ப உணவு பொருட்கள் கையிருப்பில் உள்ளது - அரசாங்கம் அறிவிப்பு!
எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம் - மன்னாரில் சிரமதான செயற்திட்டம் முன்னெடுப்பு!
|
|