சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு நிதியுதவி அதிகரிப்பு – பிரதமர்!

சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் நிதியுதவியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதமர்ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த வர்த்தக நடவடிக்கைகளே நாட்டின் பலமாகவுள்ளது. அதனைக் கொண்டு நடத்துபவர்களுக்கு துர்திஸ்டவசமாக வங்கிகளில் போதிய பணம் வழங்கப்படுவதில்லை.
எனவே சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோருக்கு இந்த வருடத்திற்குள் அல்லது அடுத்த வருடத்திற்குள், பெற்று கொள்ளக்கூடிய வகையில் அதிகளவிலான பணம்வங்கிகளுக்கு வழங்கி வைக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
படைப்புழுவினை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பை செய்யவும் – ஜனாதிபதி!
7300 பணியாளர்களை இடைநிறுத்தும் விமான சேவை நிறுவனம்!
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - 3568 நிலையங்களில் நாளையதினம் சாதாரண தர பரீட்சை ஆரம்பம்!
|
|