சிறுவர்களுக்கான சீன கலாச்சார வண்ணப்பூச்சு பயிற்சி!

இலங்கையின் சிறுவர்கள் குழுவொன்றுக்கு சீன கலாச்சார வண்ணப்பூச்சி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சீன கலாச்சார நிலையத்தில் இந்த வண்ணப்பூச்சி பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக சீன ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த வண்ணப்பூச்சு பயிற்சியில் இலங்கையின் சிறுவர்கள் சிலரும், சீன நாட்டு சிறுவர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Related posts:
கட்டாரில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் பிரச்சினையா?
வருமானம் அற்றுப்போனதால் நிர்க்கதியாகியுள்ளோம் - பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!
|
|