சிறுமி றெஜினாவுக்கு நீதி கோரி சுழிபுரத்தில் போராட்டம்!
Thursday, June 28th, 2018
சிறுமி றெஜினாவின் படுகொலைக்கு நீதி வேண்டி சுழிபுரம் சந்தியில் பகுதியில் வீதியை மறித்து மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
யாழ். – காரைநகர் சாலையை மறித்து சுழிபுரம் சந்தியில் நடைபெறும் இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுரியில் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றொர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கெடுத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
ஏப்ரல் 21 தாக்குதல் : ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு – ஜனவரி 31 இல் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மூன்று நினைவு முத்திரைகள் பிரதமரிடம் வழங்கி வைப்பு!
நல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறிவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறிய வடக்கு மாகாண ஆளுநர் -
|
|
|






