சிறிய தேர்தலினை நடாத்தவும் மும்மொழிகளில் வர்த்தமானி அறிவித்தல் அவசியம்- தலைவர் மஹிந்த தேசப்பிரிய!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து ஆராய எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மும்மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்போது தனக்கு சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளிலேயே குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எவ்வாறாயினும், இதன் தமிழ் பிரதி இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அதனை அச்சிடும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் அரச அச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
EPDPNEWS.COM இணையத்தின் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!
ஆசிரியர்களும் கவனத்துடன் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
வறிய நாடுகளால் 2022 ஆம் ஆண்டிலும் கொவிட் தொற்று மீண்டும் பரவும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
|
|