சிமெந்து விலை திடீரென அதிகரிப்பு!

Tuesday, March 6th, 2018

தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு சீமெந்துகளின் விலையை 30 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் 930 ரூபாவாக காணப்பட்ட 50 கிலோ கிராம் சீமெந்தின் புதிய விலை 960 ரூபாவாகும்.

இலங்கைக்கு, சிமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது அதிக செலவுகள் ஏற்படுவதால் தேசிய நிறுவனங்கள் இவ்வாறு விலை அதிகரிப்பை கோரியிருந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


பிரதமரின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனைய திட்டத்திற்கான பணிகள் ஆரம...
அத்தியாவசியமற்ற எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது - மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள...
தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வுகள் நடத்துவதற்கு இன்று நள்ளிரவுமுதல் தட...