சிங்கப்பூர் – இலங்கை வர்த்தக உடன்படிக்கை நாட்டின் சுயாதீனத்தை காட்டிக் கொடுக்கும் – G.M.O.A!
Friday, September 7th, 2018
சிங்கப்பூருடன் இலங்கை மேற்கொள்ளும் வர்த்தக உடன்படிக்கையானது நாட்டின் சுயாதீனத்தை காட்டிக் கொடுக்கும் ஒரு உடன்படிக்கையாக மாறியுள்ளதாக அரச மருத்துவ. சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை மூலம் நாட்டிற்கு கிடைக்க பெற்றுள்ள நன்மை என்னவென கூற அதில் கைச்சாத்திட்டவர்களுக்கும் முடியாதுள்ளது.இதன்மூலம் இதுவொரு சட்டவிரோத உடன்படிக்கை என நிரூபனமாகியுள்ளது.
இதனை எதிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நிரந்தர வீடுகளை அமைப்பதற்கு உதவிகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கொக்குவில் கல்திட்டி ...
ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு!
பாடசாலை மாணவியை காணவில்லை - பொலிஸில் முறைப்பாடு!
|
|
|


