ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு!
Monday, April 16th, 2018
வளர்முக ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கக்கூடும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது.
ஏற்றுமதிக்கான கிராக்கி திடமாக இருப்பதால், ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி 5 தசம் 8 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரை அதிகரிக்கலாமென கூறப்பட்டுள்ளது. 2018இல் ஆசிய அபிவிருத்திக்கான கண்ணோட்டம் என்ற தொனிப்பொருளில் ஆசிய அபிவிருத்தி வங்கி வரைந்த அறிக்கையில் இந்தப் புள்ளி விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
Related posts:
சம்பந்தன்,சுமந்திரனுக்கு அனுமதி கொடுத்தது யார்? - முன்னாள் எம்.பி. சுரேஸ் கேள்வி!
6 பேருக்கு ஒரே நாளில் தூக்கு- ஜப்பான் அதிரடி!
விவசாயிகளுக்கு 10,000 ரூபாவுக்கு ஒரு மூடை இரசாயன உரம் - பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானம்!
|
|
|
சுன்னாகம் பிரதேச குடி நீர் பாவனைக்கு உகந்தது என தெரிவிக்க முடியாதுதுள்ளது - தேசிய நீர் வழங்கல் சபை ச...
திருகோணமலை மாவட்டத்தில் 50 நனோ தொழிநுட்ப வசதியுடன் கூடிய குடிநீர்த் திட்டம் - இராஜாங்க அமைச்சர் சனத்...
ஜனாதிபதித் தேர்தல் - அஞ்சல் திணைக்களத்தின் செலவீனங்களுக்கு 1.4 பில்லியன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ...


