சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகப் புதியவர் நியமனம் !
Tuesday, July 18th, 2017
யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பி.விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை மதியம் 1:30 மணியளவில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
சர்வமதத் தலைவர்களின் பிரார்த்தனைகளின் பின்னர் அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இந் நிகழ்வில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான புதிய அலுவலகம்!
வடக்குப் பொலிஸாரின் விடுமுறைகள் நிறுத்தம்!
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்களின் இறக்குமதியை முன்னுரிமை அடிப்படையில் இலகுபடுத்துவதற்கு அரசாங...
|
|
|


