சார்க் நாடுகளின் 22 ஆவது பொதுச்சபைக் கூட்டம் பாகிஸ்தானில்!
Saturday, January 27th, 2018
சார்க் நாடுகளின் 22 ஆவது பொதுச்சபைக் கூட்டம் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளதாக, சார்க் அமைப்பின் துணைத் தலைவர் இப்திகார் அலி மாலிக் தெரிவித்துள்ளதாக அ செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி இந்த பொதுச்சபைக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் முதலான உறுப்பு நாடுகளின் தூதுக்குழுவினர் இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஐ.நா பொதுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்!
கடும் வறட்சி - வடக்கில் 99,191 பேர் பாதிப்பு!
இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் - வெளியிடப்பட்டது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!
|
|
|


