சார்க் கைவினைத் தொழிற்துறை இலங்கையில்!

சார்க் கைவினைத் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கான மத்திய நிலையம் இலங்கையில் அமைக்கப்படவுள்ளது.
சார்க் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை அனைத்து அங்கத்துவ நாட்டிலும் சார்க் அபிவிருத்தி நிலையத்தில் ஒத்துழைப்புடன் கைவினை கிராமங்களை அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சார்க் வலயத்தில் குறைந்த வருமானத்தைக் கொண்ட பயனாளிகளான கலைஞர்களின் சேமநலன்களை மேம்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் -...
முறையற்ற விதத்தில் பணம் பெற்றதாக கூறி, யாழ்ப்பாணத்தில் சந்தேநபர் ஒருவர் கைது!
நாளையுடன் பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|