சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள்!
Friday, May 3rd, 2019
2019 ஆம் ஆண்டின் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள விஷேட தேவைகள் உடைய விண்ணப்பதாரிகளுக்கு சலுகை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பேருந்து மீது தாக்குதல் நடத்திய 12 இளைஞர்களுக்குப் பிணை!
தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் A-9 பாதையில் நாளாந்தம் சோதனை - இன்றும...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட ஏற்பாடு - அக்கரையான் கரும்பு தோட்டத்தில் புதிய கமக்காரர் அமைப்பு அங்...
|
|
|


