சாதாரண தர பரீட்சை அவசியமில்லை: அனைவரும் உயர்தரத்திற்கு அனுமதிக்கப்படுவர் : கல்வியமைச்சர்!
Wednesday, September 21st, 2016
கல்வி பொதுத்தரா தர சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாவிட்டாலும் உயர்தர வகுப்புக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். 2018 ஆண்டு முதல் குறித்த நடவடிக்கை அமுலுக்கு வரலாம் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts:
கொரோனா வைரஸ்: முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டார் - அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!
ஐநா பொதுச் சபையில் செப்டெம்பர் 24 ஆம் திகதி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசேட உரை – அமெ...
வடக்கின் அரச சாரதிகள் தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!
|
|
|


