சவேந்திரா சில்வாவின் பதவிக் காலம் ஜனாதிபதியால் நீடிப்பு!
Wednesday, June 19th, 2019இராணுவத்தின் பிரதானியாக கடமையாற்றிவரும் மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவின் பதவிக்காலத்தை ஜனாதிபதி நீடித்துள்ளார்.
ஜூன் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இவருடைய பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சிறுமி ரெஜினா படுகொலை: இரு சிறுவர்கள் சாட்சியம் !
எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் - பொது சுகாதார ஆய்வாளர்கள் ...
புதிய பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு!
|
|