சவேந்திரா சில்வாவின் பதவிக் காலம் ஜனாதிபதியால் நீடிப்பு!

இராணுவத்தின் பிரதானியாக கடமையாற்றிவரும் மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவின் பதவிக்காலத்தை ஜனாதிபதி நீடித்துள்ளார்.
ஜூன் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இவருடைய பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அபிவிருத்தி இலக்கை அடைய ஜேர்மன் முழுமையான உதவி?
யாழ்ப்பாணத்தில் சட்ட உதவி அலுவலகம் அங்குரார்ப்பணம்!
ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி - மத்திய வங்கி அதிரடி நடவடிக்கை!
|
|