சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய மனிதர்கள் தேவை – ஜனாதிபதி!

நாட்டில் தற்போது காணப்படும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கக் கூடிய மனிதர்கள் தேவை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.கட்சி , நிறம் , இன மத பேதம் இன்றி அனைவரினதும் ஒத்துழைப்புடன் நாட்டை கட்டியெழுப்ப எதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்
Related posts:
மாணவர்களுக்கு வழங்கிய டெப் கருவிகள் தொடர்பில் முறைப்பாடு!
சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - ஜனாதிபதி இடையே விசே சந்திப்பு !
|
|