மாணவர்களுக்கு வழங்கிய டெப் கருவிகள் தொடர்பில் முறைப்பாடு!
Tuesday, March 12th, 2019
கடந்த 2017 ஆம் ஆண்டு உயர் தர மாணவர்களுக்கு டெப் கருவிகள் வழங்குவதில் பாரிய ஊழல் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டு அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து, விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளுக்குள் உள்ளடங்குகிறது.
Related posts:
இன்றும் நாளையும் மழையுடனான காலநிலை தொடரும் – வானிலை அவதான நிலையம்!
கிராமப்புறங்களில் 25 ஆயிரம் வீடுகளின் கூரைகளுக்கு சூரிய மின் தகடுகள் பொருத்த ஏற்பாடு - மின் மற்றும் ...
வெடித்துச் சிதறியரஷ்யக் கப்பல் - மத்திய தரைக் கடலில் பதற்றம்!
|
|
|


