சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு
Friday, May 12th, 2017
இலங்கையில் நடைபெறும் 2017 ஐ.நா.வெசாக் வைபத்தினை முன்னிட்டு 20 முத்திரைகளை வெளியிடுவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கண்டி லங்காதிலக விகாரை நேபாளத்தில் லும்பினி இந்தியாவில் சாஞ்சி, ஜப்பானில் கொறியூயி விகாரை, பங்களாதேசில் சோமபூர் மஹாவிகாரை உள்ளிட்ட உலகிலுள்ள பௌத்தமக்களின் முக்கிய வழிபாட்டு தளங்கள் 20ஐ உள்ளிடக்கிதாக இந்த முத்திரைகள் அமைந்துள்ளன.
இதற்கு மேலதிகமாக ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தை முன்னிட்டு கடந்த காலங்களில் நாட்டில் வெளியிடப்பட்ட அனைத்து முத்திரைகளையும் உள்ளடக்கிய நூல் ஒன்று வெளியிடப்படவுள்ளது.
Related posts:
பரீட்சை அனுமதி அட்டைகளை மாணவர்களுக்கு வழங்காத அதிபர்களுக்கு நடவடிக்கை!
கட்டாக்காலி நாய்களை - கட்டுப்படுத்த நடவடிக்கை!
அதிக காற்று - வேலணை செல்ல கதிர்காமம் முருகன் கோயில் கூரை ஓடுகள் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதம்!...
|
|
|


