சர்வதேச மன்னிப்பு சபையின் பணிப்பாளர் இலங்கையில் பலி!
Monday, August 28th, 2017
சர்வதேச மன்னிப்பு சபையின் இந்தியாவுக்கான முன்னாள் பணிப்பாளர் விஜய் நாகராஜ் இலங்கையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்று கொண்டிருக்கையில் பொலனறுவையில் இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்து (44) நாகராஜ் பணியாற்றியுள்ளார்.
Related posts:
இலங்கையில் புற்றுநோய் காரணமாக 23 ஆயிரம் பேர் பாதிப்பு!
393 கடற்படை சிப்பாய்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு - இராணுவத் தளபதி சர்வேந்திர சில்வா தெரிவிப்பு!
கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையினால் 6000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர் -...
|
|
|


