சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்புபு!
Monday, July 24th, 2023
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மீளாய்வு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளின் 80% தற்போது நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சூதாட்ட மற்றும் பந்தய வரி திருத்தம் தொடர்பான விதிமுறைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து - தேசிய போக்குவரத்து ஆண...
வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் 100,000 டொலர்களை இலங்கைக்கு அனுப்பினால் வாகனத்தை இறக்குமதி செய்...
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இதுவே அரிய சந்தர்ப்பம் - தவறவிட வேண்டாம் என தமிழ் தரப்பினர...
|
|
|


